'முஸ்லிம் பெண்களை கண்டு மோடிக்கு ஏன் அச்சம்'

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (47)
Advertisement
owaisi,AsaduddinOwaisi,Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: முஸ்லிம் பெண்களை கண்டு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து லோக்சபாவில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., - எம்.பி., அசாதுதீன் ஓவைசி நேற்று பேசுகையில், ''முஸ்லிம் பெண்களின் சகோதரன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரதமர் மோடி, தற்போது ஏன் அவர்களை கண்டு அஞ்சுகிறார்'' என கேள்வி எழுப்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-202018:13:32 IST Report Abuse
Yaro Oruvan யாரிந்த பஞ்சுமிட்டாய் தலையன்? அடிக்கடி நியூஸ்ல வந்து பொலம்புறானப்பா.. ஓ.. மைனாரிட்டி ஓட்டுக்களை ஒண்ணா சேத்து உசுப்பிவிட்டு ஒட்டு வாங்கி எம்பி ஆனானே.. அவனா இவன்..
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-பிப்-202016:40:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni ரொம்பவேகாலமா இந்தியாலேயே இருக்கும் மைனாரிட்டிகள் என்று சொல்லிண்டு கொடியே பொருளும் எந்தமுஸ்லீமாரகிரிஸ்டியனுக்கு பாதிப்பே இல்லீங்க பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் என்று அகதிகளாவரும் நபர்களையே தான் குறிப்பாக சொல்லி குடியுரிமை சட்டம் னு சொல்லி தெளிவா சொல்லிருக்குதே அரசாங்க சுடாலின் ராகுல் பொன்ராறைக்கெனங்களுக்கு புரியாமல் இருக்கும் ஆனால் அதுக்குவேண்டு=இ இவ்ளோகேவலமா மோடி ஆட்ச்சியை பற்றிகேவலமாபேசினால் எரிச்சலாவரது முத்தலாக் என்று இஷ்டத்துக்கு சொல்லிட்டு மேலும்மேலும் கலியாணம் செய்துண்டுபலபொண்ணுகள்வாழ்க்கையை நாசம் செய்றானுகளே பல முஸ்லீம்கள் நடக்குதா இல்லியா பல பெண்கள் ஏமாற்றப்படுறாங்க திருமணம் ஆனால் எல்லாம் நிம்மதி என்று கிடையாது வானுகளுக்கெல்லாம் அஞ்சுதிருமணம் என்று சொல்லிடும் அசிங்கமாயிருக்கானுக டிவோர்ஸ் ஆனபொண்ணுகள் நிலை எண்ணான்னுதெரியுமா காசுக்கு ஆசைப்பட்டு அரேபியனுக்கு சின்னபொண்ணுகளை கட்டிவைப்பானுக அவன் அனுபவிச்சுட்டு முத்தலாக்னு சொல்லிட்டுப்போயினனே இருப்பான் இந்த அநியாயங்களி தடுக்கவே தான் சட்டம்
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
06-பிப்-202015:12:47 IST Report Abuse
madhavan rajan மோடிக்கு எதற்கு முஸ்லீம் பெண்கள் என்றால் அச்சம் என்றால். அந்தப் பெண்களை முஸ்லீம் ஆண்கள் சுதந்திரமாக நடத்தாமல் அடிமைபோல நடத்தி கொடுமைப்படுத்துவதால்தான். நீங்கள் திருந்திவிட்டால் மோடி பயப்படமாட்டார். திருந்துவீர்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X