காஞ்சி - இன்று இனிதாக

Added : பிப் 05, 2020
Share
Advertisement

■ பொது ■நாட்டு நலப்பணி திட்டம்அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யம்பேட்டை, காலை, 10:00 மணி.■ ஆன்மிகம் ■குருபுஷ்ய உற்சவம்ஆதிகேசவப் பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார், இரவு, 7:00 மணி.ஸ்ரீஎம்பார் அவதார உற்சவ விழாவைகுண்ட பெருமாள் கோவில், மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதுார், பல்லக்கு, காலை, 7:00 மணி, காந்தூர் புறப்பாடு, காலை, 9:00 மணி, திருமஞ்சனம், பகல், 2:00 மணி, மங்களகிரி, மாலை, 6:00 மணி.கும்பாபிஷேக விழா துவக்கம்திரவுபதி அம்மன் கோவில், மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதுார், விக்னேஸ்வரா பூஜை, யாகசாலை தீர்மான பணிகள், காலை, 9:00 மணி.அறுபத்துமூவர் குருபூஜை விழாகச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி.மஹா கும்பாபிஷேகம்முத்தீஸ்வரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், ராஜகோபுரம் விமானம் கும்பாபிஷேகம், காலை, 9:00 மணி. பரத நாட்டிய நிகழ்ச்சி, மாலை, 6:00 மணி.சிவசுப்பிரமணியர் கோவில், கீழ்சிறுணைபெருகல் கிராமம், காஞ்சிபுரம், கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, காலை, 6:00 மணி, கலச மஹா கும்பாபிஷேகம், காலை, 10:00 மணி.கும்பாபிஷேக விழாகேசவேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் தென்புரம், காஞ்சிபுரம், விக்னேஸ்வர பூஜை, காலை, 9:00 மணி, பூர்ணாஹூதி, மாலை, 5:00 மணி.மூன்றாம் நாள் தெப்போற்சவ விழாபாலசுப்ரமணிய சுவாமி கோவில், இளையனார்வேலுார், காஞ்சிபுரம், மாலை, .திருவிளையாடற்புராணம் சொற்பொழிவுதிருமுறை அருட்பணி மாளிகை, மாகாளியம்மன் கோவில் தெரு, காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: முனைவர் அருணை பாலறாவாயன், மாலை, 5:00 மணி.பிரம்மோற்சவ விழாஉலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம், தேர் திருவிழா, காலை, 7:00 மணி.மகாபாரத சொற்பொழிவுஅங்காளம்மன் கோவில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: முத்துகணேசன், மதியம், 2:00 மணி.கும்பாபிஷேகம்விட்டலராஜப் பெருமாள் கோவில், சாத்தணஞ்சேரி கிராமம், உத்திரமேரூர் ஒன்றியம், காலை, 9:00 மணி.தைப்பூச பெருவிழாரதோற்சவம், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வர் கோவில், பெருநகர், உத்திரமேரூர் ஒன்றியம், காலை, 6:00 மணி,சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்நுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.* கச்சபேஸ்வரர் கோவில், நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X