பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : பிப் 05, 2020
Share
Advertisement

கோயில்மகா கும்பாபிஷேகம்: முக்தி நிலையம், சத்ய யுக சிருஷ்டி கோயில், ராயபாளையம், திருமங்கலம், மதுரை, காலை 7:00 முதல் 10:30 மணி.கும்பாபிஷேகம்: ஆனந்த மாரியம்மன் கோயில், வண்டாரி, பேரையூர், மதுரை, காலை 9:50 மணி, அன்னதானம், காலை 10:45 மணி.கும்பாபிஷேகம்: அனுமார் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மேல மாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ராம நவமி உற்ஸவ தர்ம சபை, காலை 9:00 மணி.தெப்பத்திருவிழா ஒன்பதாம் நாள் விழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சித்திரை வீதிகளில் அம்மன், சுவாமி எழுந்தருளல், காலை 9:00 மணி, அம்மன், சுவாமி சப்தாவர்ண சப்பரத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.தைப்பூசம் ஏழாம் நாள் பெருவிழா: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், மதுரை, யாகசாலை பூஜைகள், காலை 9:00 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:30 மணி, பல்லக்கில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.வருடாபிஷேகம்: லட்சுமி வராஹ பெருமாள் கோயில், ஏ.பி.டவுன்ஷிப், அயிலாங்குடி, மதுரை, லட்சுமி பெருமாளுக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 முதல் பகல் 12:30 மணி.ஏகாதசி நாம சங்கீர்த்தனம்: பத்மாலய நாம சங்கீர்த்தன மண்டலி, எல்.என்.பி.அக்ரஹாரம் பஜன் மடம் சந்து, சிம்மக்கல், மதுரை, மாலை 5:00 மணி.வருடாபிஷேகம்: மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, மதுரை, காலை 10:00 மணி.ஜெயேந்திரர் விக்ரத்திற்கு வரவேற்பு: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமடம் சமஸ்தானம், மாலை 6:30 மணி.கும்பாபிஷேகம்: நல்லராவான் கோயில், அரசம்பட்டி, பாலமேடு, காலை 7:00 மணி, அன்னதானம், காலை 9:00 மணி.கும்பாபிஷேகம்: ஆலத்தி அய்யனார், தொட்டிச்சி அம்மன் கோயில், மேட்டுநீரேத்தான், வாடிப்பட்டி, காலை 9:00 மணி, அன்னதானம், பகல் 12:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோகவிநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின் நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க் காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கர நாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.கும்பாபிேஷகம்: பத்ரகாளியம்மன் கோயில், திருமங்கலம், பங்கேற்பு: டிரஸ்டி ரமேஷ்பாபு, நிர்வாகிகள் ஹரிஹரன், திருஞானம், சுரேஷ் கண்ணா, ஏற்பாடு: பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை, காலை 10:00 மணி, அன்னதானம், காலை 11:30 மணி, அம்மன் வீதிவுலா, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுபோற்றி பற்றொடை: நிகழ்த்துபவர்: புலவர் ஆறுமுகம், சைவ சித்தாந்த சபை, தெற்கு ஆடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.எது பக்தி: நிகழ்த்துபவர்: இந்திரா செளந்தர்ராஜன், லட்சுமி வராஹ பெருமாள் கோயில், ஏ.பி.டவுன்ஷிப், அயிலாங்குடி, மதுரை, பகல் 12:15 மணி.ஆன்மிக ஜோதிடம்: நிகழ்த்துபவர்: பொன்னையா சுவாமி, செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.சேக்கிழார் செந்தமிழ்: நிகழ்த்துபவர்: ப.பாலகிருஷ்ணன், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம்: நிகழ்த்துபவர்: எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிவரணானந்த ஆசிரமம், கீழமாத்துார், மதுரை, மாலை 6:30 மணி.மூவர் குறள்: நிகழ்த்துபவர்: மு.விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.பொதுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: ஒய்.எம்.சி.ஏ., பள்ளி வளாகம், மேலப்பொன்னகரம், மதுரை, ஏற்பாடு: எலிசபெத் ஜெயசீலி அறக்கட்டளை, இரவு 7:00 மணி. 35வது புத்தகக் கண்காட்சி: சர்வோதய இலக்கியப் பண்ணை, மேல வெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி.பெப்பின் பெர்னாண்டோ நினைவு நுாலகம் திறப்பு விழா: மகாத்மா காந்தி அரங்கு, உயர் நீதிமன்றம், மதுரை, தலைமை: உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், பங்கேற்பவர்கள்: உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, முன்னாள் நீதிபதி ஆர்.பாலசுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் மீனாட்சிசுந்தரம், வழக்கறிஞர் ஜவஹர்லால், ஏற்பாடு: எம்.எம்.பி.ஏ., மாலை 5:00 மணி.1500வது இன்றைய தேன் துளி அறிமுக விழா: விஜயா பிரிண்டர்ஸ், டி.பி.கே.,ரோடு, மதுரை, பங்கேற்பவர்: புலவர் வேலாயுதன், பேச்சாளர் திருநாவுக்கரசு, ஏற்புரை: மன்ற தலைவர் ரா.சொக்கலிங்கம், ஏற்பாடு: கண்ணதாசன் நற்பணி மன்றம், மாலை 5:30 மணி.பள்ளி, கல்லுாரிகள்காந்திய சிந்தனை சான்றிதழ் சிறப்பு பயிற்சி: செந்தமிழ் கல்லுாரி, தமிழ் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: காந்தி நினைவு அருங்காட்சியகம், காலை 10:00 மணி.கால்நடை மருத்துவ முகாம்: மூணுார், அழகர்கோவில், தலைமை: டாக்டர் பிரேமா, ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., குழு, காலை 7:00 மணி, மரம் நடும் விழா, பகல் 3:00 மணி.ஆங்கில மொழி கருத்தரங்கு: மூர்த்தி நாயுடு ஆண்டாளம்மாள் கருத்தரங்கு கூடம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: பேராசிரியை பரிமளநாயகி, பங்கேற்பவர்: இணை பேராசிரியை சாய்ரா பானு, ஏற்பாடு: ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி.எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா: எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, மேலக்குயில்குடி, நாகமலை மேற்கு, மதுரை, தலைமை: பள்ளி தலைவர் பாலாஜி, பங்கேற்பவர்: காமராஜ் பல்கலை உடற்கல்வித்துறை தலைவர் சந்திர சேகரன், காலை 8:00 மணி.பொருளியல் துறை சிறப்பு கருத்தரங்கம்: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் கண்ணன், ஏற்பாடு: பொருளாதாரத்துறை, காலை 11:30 மணி.வணிக நிர்வாகவியல் கழகம் தொடக்க விழா: ஒலி-ஒளி அரங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ஜவஹர், பங்கேற்பவர்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மகேஷ்பாபு, ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, பகல் 1:00 மணி.வேதியியல் துறை சிறப்பு கருத்தரங்கு: ஏ.வி. அரங்கு, விவேகானந்த கல்லுாரி, திருவேடகம் மேற்கு, மதுரை, ஏற்பாடு: வேதியியல் துறை, காலை 9:30 மணி.சந்தோஷப்பள்ளி - புத்தாக்க பயிற்சி: பாரதியார் மாநகராட்சி ஆண்கள் உயர் நிலைப்பள்ளி, மதுரை, பங்கேற்பவர்: பேராசிரியை குருபாரதி, உதவி பேராசிரியை தாரண்யா, மனநல ஆலோசகர் கோபி, ஏற்பாடு: எம்.எஸ்.செல்லமுத்து மனநல மறுவாழ்வு மையம், காலை 1:00 மணி.மருத்துவம்சர்க்கரை நோயாளிகளுக்கான பல் சிகிச்சை ஆலோசனை முகாம்: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கி குளம், மதுரை, தலைமை: டாக்டர் கண்ணபெருமான், ஏற்பாடு: டாக்டர் ஜெயபால் நினைவு அறக்கட்டளை, காலை 11:00 முதல் பகல் 1:00 மணி.இலவச பொது மருத்துவ முகாம்: பத்மம் மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம், சாஸ்திரிநகர், கொட்டகை மேடு ரோடு, கடச்சனேந்தல், மதுரை, காலை 10:00 முதல் பகல் 1:00 மணி.யோகா, தியானம்யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி, கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.யோகா, தியானம்: கூடலழகர் கோயில், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர்கள் ஜெகதீஷ், சங்கர், மாலை 5:00 மணி.யோகா, பிரணாயாமம், மனவளக்கலை, உணவு பயிற்சி: கலையகம், 2/642, அல்லிவீதி 6வது பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை வள்ளிமயில், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி. பதஞ்சலி யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.இலவச யோகா : விவேகானந்தர் அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், புது நத்தம் ரோடு, மதுரை, காலை 6:00 மணி.* யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.* பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: 522, கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.* தியானம், உடல் பயிற்சி, யோகா பயிற்சி: வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர் நகர் முதல்தெரு, எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X