பொது செய்தி

இந்தியா

பதவியேற்பு விழா 

Added : பிப் 05, 2020
Advertisement
 பதவியேற்பு விழா 

புதுச்சேரி:ஜேசிஐ பாண்டிச்சேரி மற்றும் ஜேசிஐ பாண்டிச்சேரி ஈவ்ஸ் புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆனந்தா இன் ஹோட்டலில் நடந்தது.
விழாவில், ஜேசிஐ பாண்டிச்சேரி கிளையின் புதிய தலைவராக முத்துகுமரன், செயலராக நரேந்திரன், துணைத் தலைவர்களாக ஜகதீஷ், சிவகுரு, புண்ணியமூர்த்தி, துளசிதரன், கணபதி, இயக்குனர்களாக ஹரிஹரன், நீலகண்டன், ஹர்ஷத்கான், கணேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.தொடர்ந்து, ஜேசிஐ பாண்டிச்சேரி ஈவ்ஸ் கிளையின் புதிய தலைவராக சவித்தா, செயலராக தேவி, துணைத் தலைவர்களாக நித்தியா, கலைச்செல்வி, லலித்தா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.விழாவில், அரசு கொறடா ஆனந்தராமன், பேராசிரியர் இளங்கோவன், ஜேசிஐ 16யின் தலைவர் இம்ரான் அகமத் மற்றும் ஜேசிஐ மண்டலம் 16ன் துணைத் தலைவர் சங்கர் தயாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.ஜேசிஐ மண்டலம் 16ன் முன்னாள் தலைவர்கள் செல்வகணபதி, பத்மா, ராஜாராம், ரவிச்சந்திரன், கணேஷ், பாலாஜி, ஜேசிஐ பாண்டிச்சேரியின் முன்னாள் தலைவர்கள் முருகா னந்தம், சத்தியநாராயணா, சீனு மோகன்தாஸ், மணி, ரவி, பிரேம்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.ஜேசிஐ பாண்டிச்சேரியின் செயலர் நரேந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X