பொது செய்தி

தமிழ்நாடு

சாணக்யா பள்ளி ஆண்டு விழா

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 சாணக்யா பள்ளி ஆண்டு விழா

செஞ்சி:செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழா நடந்தது.
சாணக்யா கல்வி குழுமத் தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் யாஸ்மின் வரவேற்றார். பள்ளி முதல்வர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.செஞ்சி கல்வி மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருள்மொழி, மரக்காணம் சாணக்யா சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் பானுமதி, திண்டிவனம் மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜகோபால், நர்சரி பள்ளி முதல்வர் சிவசுந்தரி மற்றும் பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை சப்ரூன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X