பொது செய்தி

தமிழ்நாடு

ஆதியோகி சிவன் ஊர்வலம்: பக்தர்கள் தரிசித்து பரவசம்

Added : பிப் 05, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடம் வந்த ஆதியோகி சிவன் சிலையை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மகா சிவராத்திரி விழா, வரும் பிப். 21 அன்று கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, கோவை, வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில், கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மகா சிவராத்திரி விழா நடப்பது குறித்து, பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், ஆதியோகி சிவன் சிலை, ஊர்வலம் நடந்து வருகிறது.நேற்று பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு வந்த ஆதியோகி சிலையை, ஏராளமான பக்தர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிலை ஊர்வலமாக திருப்பூர் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X