பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி மூடிக்கிடந்த விடுதி திறப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில், சிலுகவயல் ரோட்டில் மாணவியர் விடுதி புதிதாக கட்டப்பட்டது.

விடுதி கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து ஓராண்டிற்கும் மேல் ஆகிய நிலையிலும், அந்த கட்டடத்தை மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல், பூட்டியே கிடந்ததுடன், மாணவிகள் பாழடைந்த வாடகை கட்டடத்தில் அவதிப்பட்டனர்.மாணவிகளுக்கு, புதிய விடுதி கட்டடம் கட்டப்பட்டும், புதிய கட்டடத்திற்கு மாணவிகளை மாற்றாமல் தொடர்ந்து வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்ததால், அரசு பணம் வீணாகியது.

இது குறித்து தினமலர் நாளிதழில்சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியிடப் பட்டது. தினமலர் செய்திஎதிரொலியாக வாடகை கட்டடத்தில் இருந்து மாணவிகள் அவர்களுக்கென கட்டப்பட்ட புதிய விடுதி திறக்கப்பட்டு அங்கு சென்றனர்.இதனால் விடுதி மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X