5 மாதம் சம்பள பாக்கி: அம்மா உணவகம் மூடும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5 மாதம் சம்பள பாக்கி: அம்மா உணவகம் மூடும் அபாயம்

Added : பிப் 05, 2020
Share

தேவகோட்டை:தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் அம்மா உணவகம் செயல்படுகிறது. இங்கு இரண்டு ஷிப்டுகளாக 12 பெண்கள் பணியாற்றுகின்றனர்.

பெண் பணியாளர்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 7ஆயிரத்து500 மட்டுமே. உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த ஐந்து மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. தீபாவளி, பொங்கலுக்கு கூட சம்பளம் வழங்கா

மேலும் நிர்ணயிக்கப்பட்ட உணவை ஊழியர்கள் விற்கவில்லையெனில் அந்த ரூபாயையும் ஊழியர்களே கட்ட வேண்டுமாம்.மதியம் கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு சிலர் சாப்பிட சென்று விடுவதால் மதியம் குறிப்பிட்ட அளவு விற்பனை இல்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.சம்பளம் மட்டும் பாக்கியில்லை. சமையல் காஸ், காய்கறி, மளிகை பொருட்களுக்குரிய பில்களுக்கும் பணம் செலுத்தாதது தெரியவந்தது. கடனில் இயங்கும் அம்மா உணவகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X