புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : பிப் 05, 2020
Share
தேவகோட்டை:இந்திய மருத்துவ கழக தேவகோட்டை கிளை சார்பில் புற்று நோய் விழிப்புணர்வு ஊர்வலம் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில், செயலர் ஜெயக்குமார் முன்னிலையில் நடந்தது.தேவகோட்டைஏ.எஸ்.பி. கிருஷ்ணராஜ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொருளாளர் ராமு ஊர்வலத்தை வழி நடத்தினார். ஊர்வலத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். மாநில பொருளாளர்

தேவகோட்டை:இந்திய மருத்துவ கழக தேவகோட்டை கிளை சார்பில் புற்று நோய்
விழிப்புணர்வு ஊர்வலம் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில், செயலர் ஜெயக்குமார் முன்னிலையில் நடந்தது.

தேவகோட்டைஏ.எஸ்.பி. கிருஷ்ணராஜ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொருளாளர் ராமு ஊர்வலத்தை வழி நடத்தினார். ஊர்வலத்தில் டாக்டர்கள்,
செவிலியர்கள் பங்கேற்றனர். மாநில பொருளாளர் டாக்டர் ராமு கூறுகையில், இருதய நோய்க்கு அடுத்து புற்றுநோயால் இறப்பவர்கள் தான் அதிகம்உள்ளனர். இதற்கு காரணம் அதிக விழிப்புணர்வு இல்லாததே. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்தால் குணப்படுத்தி விடலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X