சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்டியவர் கைது

Added : பிப் 05, 2020
Advertisement

அன்னுார்:அன்னுார், ப.புதுப்பாளையத்தை சேர்ந்த செல்வன் என்பவர் மனைவி, மல்லிகா, 40. இவர்களுக்கு மனவளர்ச்சி குறைந்த அனுலதா, 19, என்ற மகளும் வீராசாமி, 17. என்ற மகனும் உள்ளனர்.இருநாட்களுக்கு முன், பக்கத்து வீட்டில் வசிக்கும் சுப்புவின் மகன் மருதாசலம், 33. மல்லிகா வீட்டுக்குள் நுழைந்து, அனுலதாவை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார்.இதை பார்த்து, சத்தம் போட்ட மல்லிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, மருதாசலத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X