மாநில கராத்தே போட்டியில் உடுமலை மாணவர்கள் வெற்றி

Added : பிப் 05, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, ேஹண்ட் இன் ேஹண்ட் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.மாநில அளவிலான கியோகுஷின் கராத்தே(கட்டா) போட்டி உடுமலை, எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், ருத்தரப்ப நகர் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள், 6 பேர் பங்கேற்றனர்.வயது அடிப்படையில் நடந்த இப்போட்டியில் சபரிநாதன், முதலிடமும், பிரின்சி இரண்டாமிடம், மாரிமுத்து, அமுதா, முகமது இப்ராஹீம், ரகுமான் உள்ளிட்டோர் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மைய நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X