சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு ஒருவர் கைது

Added : பிப் 05, 2020
Advertisement

கண்டமங்கலம்:கண்டமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம் அடுத்த உள்ள பண்ணக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன், 41; கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் 65; ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று காலை பண்ணக்குப்பம் ஊறல் குட்டை பகுதியில் குடிபோதையில் மயங்கிக் கிடந்த சாமிநாதனை அந்த வழியாகச் சென்ற ஜெயபாலன், சவுக்கு கட்டையால் தலையில் தாக்கினார். இதில் சாமிநாதன் படுகாயமடைந்தார்.தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சாமிநாதனை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெயபாலனை 65; கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X