சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து சாலை மறியல்

Added : பிப் 05, 2020
Advertisement

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உளுந்துார்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவில் தெரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று காலை 11:30 மணிக்கு, பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். அப்போது அங்கிருந்த ரவி என்பவரின் டைலர் கடையையும் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த ரவி, தனது கடையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X