பொது செய்தி

தமிழ்நாடு

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் மத்திய அரசின் இந்திய திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவில் காளான் வளர்ப்பு குறித்து 25 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி இம்மாதம் 20 ம் தேதி முதல் இலவசமாக நடக்க உள்ளது.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மதிய உணவு இலவசம். அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ (91717 17832, 04566-220 561) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் பாஸ்போர்ட் போட்டோ, கல்வி சான்றிதழ் , ஆதார் அட்டை நகலுடன் பிப்.,18- க்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் பதிவு செய்யவர்களுக்கு முன்னுரிமை உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X