பட்ஜெட் கருத்தரங்கம்| Dinamalar

பட்ஜெட் கருத்தரங்கம்

Added : பிப் 05, 2020
Share
பட்ஜெட் கருத்தரங்கம்

சென்னை தேனாம்பேட்டை, தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் பட்ஜெட் கருத்தரங்கம் நடந்தது. இதில் சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி பேசினார். உடன் செயலர் சரஸ்வதி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X