சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூளைச்சாவு அடைந்தவர் உடலுறுப்புகள் தானம்

Added : பிப் 05, 2020
Advertisement

கோவை: கோவை அருகே சிவபெருமாள் (35) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் கட்டட வேலையில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.,05) அதிகாலை 1:30 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X