அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிதிநிலை அறிக்கை உதயநிதி வேதனை

Added : பிப் 05, 2020
Advertisement

சென்னை : 'நிதிநிலை அறிக்கை, கதையாக மாறிப்போனது வேதனை' என, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:
நடக்காததை நடந்தது போலவும், நடக்கவே முடியாததை நடத்திக் காட்டுவோம் என்றும், நுாலளவு உண்மையை, மலையளவு திரிப்பதுமாக, சமீபகால அரசியல் மேடைகளில், எத்தனை எத்தனை கதைகள். சமயங்களில் நிதி நிலை அறிக்கை கூட, இப்படியான கதைகளில் ஒன்றாக மாறிப்போவது தான் வேதனை.இவ்வாறு, உதயநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X