சிஏஏ.,வை வலுக்கட்டாயமாக அமல்படுத்த முயற்சி: மம்தா

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (32)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா : சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த பா.ஜ., முயற்சிசெய்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா விமர்சித்துள்ளார்.மேற்குவங்கத்தில் ரானாகாட் என்ற இடத்தில் இன்று நடத்த பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பா.ஜ., அரசு மக்களுக்கு விருப்பமில்லாமல், அவர்கள் மீது குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது.

நாம் பா.ஜ., வையோ, காங்.,கையோ மார்க்., கட்சிகளையோ ஆதரிக்ககூடாது. தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக ஆவணங்களை வாங்க பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் பலமணி நேரங்களாக காத்திருக்கின்றனர். மேலும் என்னிடம் என் அம்மாவின் பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் என்னை நாட்டிலிருந்து பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தூக்கி வீசி விடுமா எனவும் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajith Nair - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202013:31:32 IST Report Abuse
Ajith Nair Instead of showing stage drama, get an appointment and meet Mr. Modi, PM and Mr. Shah Home Min.. discuss and express your view see whether you are getting answers on your points... Instead you are running around the bush and making people fool like Pappu and his family.... You don't have courage to discuss and come to a conclusion for such instead of creating such drama to people below poverty level....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-பிப்-202013:29:19 IST Report Abuse
Lion Drsekar இனி யாரும் வீடு, கார், இரு சக்கர வாகனங்கள் ஆர் சி புத்தகம் இல்லாமேலேயே ஓட்டலாம், எதற்க்காக அரசு நம்மை பெயர் பதிவு செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறது? ரேஷன் பொருள் வாங்க நம் பெயரை பதிவு செய்ய வேண்டாம், , பேங்க் லோன் பெற நம் பெயர் இல்லாமேலேயே பணம் பெரும் வசதியை அறிமுகப்படுத்தவேண்டும், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இந்த செய்தியைப் படிப்பவர்கள் பதிவு செய்தவனை பயித்தியம் என்றுதானே கூறுவார்கள்.....? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
06-பிப்-202013:25:31 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் , நீ வேண்டுமானால் எல்லை வழியாக வங்கதேசம் சென்று விடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X