சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பூமியை உலுக்கும் சூரியப் புயல்!

Added : பிப் 06, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பூமியை உலுக்கும் சூரியப் புயல்!

சூரியனிலிருந்து கிளம்பி பூமியை வந்தடைவது ஒளிக் கதிர்களும், வெப்பமும் மட்டுமல்ல, அதிசக்தி வாய்ந்த காந்தத் துகள்களும் பூமியின் பரப்பை வந்தடைகின்றன. ஆனால், சில சமயம் இந்த துகள்கள் அதிக சக்தி வாய்ந்தவையாக இருப்பதுண்டு. இதை விஞ்ஞானிகள் சூரியப் புயல் என்று அழைக்கின்றனர்.

இத்தகைய புயல்கள் பூமியை வந்தடைந்தால் பூமியின் மின்னனு கருவிகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு பழுதடையும் ஆபத்து உண்டு. அண்மையில் சூரியப் புயல்கள் குறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

கடந்த, 150 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஆராய்ந்த அவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியப் புயல்கள் பூமியை தாக்குவதாகவும், 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக சக்தி வாய்ந்த சூரியப் புயல்கள் தாக்குவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

மிக மிக சக்தி வாய்ந்த சூரியப்புயல், 1859ல் பூமியை தாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதைப் போன்ற சூரியப் புயல், இப்போது பூமியைத் தாக்கினால், ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் முதல், பூமியிலுள்ள கோடிக் கணக்கான தகவல் தொடர்புக் கருவிகள் வரை பாதிக்கப்படும் என, பிரிட்டன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-மார்-202017:04:46 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா- அப்துல் காதர் - உங்களால ரமதானுக்கு நிலா பிறையை கூட , முன்னரே கணிக்க முடிய வில்லை .. நீங்கள் , முன்னோர்கள் கண்டு பிடித்த ..எந்த கருவிகளும் இல்லாத காலத்தில் .. குறை சொல்வது ..சரியில்லை
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
08-பிப்-202008:55:08 IST Report Abuse
oce இராகு கேதுக்கள் என இரு சாயா கிரகங்களும் பூமிக்கு எதிரெதிர் பக்கங்களில் 180 டிகிரிகளில் இருந்து எதிர் திசை சுழற்சியில் பூமியின் தடப வெப்ப நிலைகளை கட்டுப்படுத்தி வருகின்றன. சூரிய நெருப்பு ஜுவாலையுடன் எழும் புகை சூரிய ஜுவாலையை தணித்து வருகிறது. புகை குறைந்தும் வருகிறது. தற்போது சூரியன் தமது முழு தணல் ஜ்வாலையை அத்துடனுள்ள புகையின்றி அசலாக பூமியை நோக்கி உமிழ்கிறது. புகைக்கு ஆதாரமான கேது வலு குறைந்ததால் சூரிய வெப்பம் புயல் அதிமாகி பூமியை அலைக் கழிக்க முனைந்துள்ளது. அளவு மீறிய சூரிய வெப்பம் கடல் நீரை தாக்கி அதையும் வெப்பமாக்கி உலகின் எங்காவது ஒரு மூலையில் நீரின் வெப்ப பிரளயம் விரைவில் எழும். .
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-202006:46:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்//இராகு கேதுக்கள் என இரு சாயா கிரகங்களும் பூமிக்கு எதிரெதிர் பக்கங்களில் 180 டிகிரிகளில் இருந்து எதிர் திசை சுழற்சியில் பூமியின் தடப வெப்ப நிலைகளை கட்டுப்படுத்தி வருகின்றன. // இரு சாயா கிரகங்களும், ஏழு பக்கோடா கிரகங்களும் சேர்ந்தது தான் நவக்கிரகம் என்கிறோம்....
Rate this:
karthick - bangalore,இந்தியா
16-பிப்-202014:26:33 IST Report Abuse
karthickஅல்லுலோயா விட , உலகம் ஒரு தட்டை சொன்ன அரபி விட நாங்க பரவாயில்ல...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
21-பிப்-202010:24:11 IST Report Abuse
sankarசூரியனுக்கு சிவப்பு , செவ்வாய்க்கு சிவப்பு சனிக்கு கருப்பு வியாழனுக்கு மஞ்சள் புதனுக்கு பட்ச சந்திரனுக்கு வெள்ளை சுக்கிரனுக்கு வெள்ளை என்று அந்த அந்த கிரகத்தை மனதின் ஆற்றல் மூலமா ஆராய்ந்து சொன்ன ரிஷிகள் வாழ்ந்த நாடு . பக்கோடா சமோசா எல்லாம் அரபியில் வந்தவுடன் வந்தது . புஷபக விமானம் Ramayana காலத்திலே பிறக்கவிடாட்டது ராவண தலை சிறந்த விமானத்திற் வைத்திருந்திருக்கிறான் . நாரதர் என்னும் மனித செயற்ககை கோள் செல்லாத உலகம் எது இந்திய ரிஷிகளின் முன் நாசா எல்லாம் பீசா . சம்ஸ்கிருத ஓலைகளை எடுத்து சென்ற ஜேர்மனி பொறியியல் புலிகளாக இருக்கிறார்கள் . உலகம் தட்ட முக்கோணம் சதுரம் என்று சொன்னவர்கள் எல்லாம் கொஞ்சம் தள்ளி ஓரமா பொய் விளையாடுங்கள்...
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
24-பிப்-202006:09:24 IST Report Abuse
Nathanநாள் கணக்கு மாதக் கணக்கு கூட சரியாக வராத, நிலா வந்ததா என கண்வைத்து மாதப்பிறப்பு கொண்டாடும் நீ, மத விசேஷங்கள் கோடை குளிர் என எந்த சீசனிலும் கொண்டாடும் அறிவு மந்தம் நீ , காலும் தலையுமற்ற வானகணக்கு தெரியாத மந்தின்னுபுறம் நீ , ராகு கேது எனும் பூமியின் சூழல் வட்டப் பாதையும் சந்திரன் பாதையும் தொடும் இடம் என்று கூறினாலு புரிந்து கொள்ள முடியாத நீ, காமெண்டு போட மண்டுத்தனமாய் ஓடோடி பக்கோடா கையோடு வருவாய். அரபுக்கும், ஜீரோ சலேத்துக்கும் சுட்டுக் போட்டாலும் வான் கணக்கு வராது. ரோம் கூட இந்தியாவை பார்த்து பார்த்துதான் வருஷ நாட்கள், மாதம் நாட்கள் பிரித்து,. அப்படியும் கால் நாள் தொங்கும் லீப் வருஷமாம் . போங்கடா பக்கோடாக்களா....
Rate this:
Anand - chennai,இந்தியா
06-மார்-202015:26:29 IST Report Abuse
Anand//ஏழு பக்கோடா கிரகங்களும்// ஜெய்ஹிந்த்புரம் பீப் அதிகமா சாப்பிட்டா இப்படித்தான் மூளை வேலை செய்யும்....
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
06-பிப்-202017:16:45 IST Report Abuse
bal அப்படி ஒரு பிரளயம் வந்தால்தான் இங்குள்ள திருட்டு திராவிடம் ஒழியும்...கருப்பு பணம் எரியும்...
Rate this:
Logical Indian - Chennai,இந்தியா
12-பிப்-202000:49:47 IST Report Abuse
Logical Indianஏன் சங்கிகளை பாதிக்காதா...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-202006:47:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்டிஜிட்டல் இந்தியான்னு டிங்கி அடிக்கிற போலி பக்தால்ஸ் கூட்டம் சிங்கி அடிக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X