பொது செய்தி

தமிழ்நாடு

ஒளிப்பதிவாளர் சங்க செயற்குழு கூட்டம்

Added : பிப் 06, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் நகர போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. நகர தலைவர் மகபூப்பாஷா தலைமை வகித்தார். நகர செயலாளர் அன்பரசு, பொருளாளர் விஜய்ஆனந்த், அமைப்பாளர் ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு வீடியோ, போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரியில், உறுப்பினர்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது. சென்னையில் நடக்கும் புகைப்பட கண்காட்சியில், காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அனைவரும் பங்கேற்பது. மத்திய அரசால் நடத்தப்படும் எம்.இ.எஸ்.சி., தேர்வை நடத்தி முடித்து, சான்றிதழ்களை உறுப்பினர்களுக்கு பெற்றுத்தருவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X