சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேற்று நீரை குடித்ததால் பரிதாபம்: 9 மாத பெண் யானை குட்டி சாவு

Added : பிப் 06, 2020
Share
Advertisement
ஓசூர்: வனத்தில் சேற்று நீரை குடித்ததால், ஒன்பது மாத பெண் யானை குட்டி இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு காப்புக்காட்டில், 30க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இங்கு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, ஒன்பது மாத யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது. மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, ஓசூர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X