சீனர்கள் இந்தியாவிற்குள் நுழைய தடை: அனைத்து விசாக்களும் ரத்து

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (3)
Advertisement

டில்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.






இதனால் உலக நாடுகள் அனைத்தும், சீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசும், சீனர்கள் நுழைய தடை விதித்துள்ளது.
'பிப்., 5ம் தேதிக்கு முன்பு வரை 'விசா' பெற்ற சீனர்கள், உலகின் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை' என, குடியுரிமைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





'கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த ஜன., 15ம் தேதிக்கு பிறகு சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டவர்கள், இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால், மக்கள் பீதியடைய வேண்டாம்' என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
06-பிப்-202019:32:25 IST Report Abuse
Hari அப்படியே சீன பொருள்களுக்கு தடை செய்யுங்கள் அதன் மூலமாக இந்த நோய்இந்தியாவில் பரவ முடியும்.
Rate this:
Share this comment
Cancel
06-பிப்-202016:53:15 IST Report Abuse
ஆப்பு நல்ல வேளை சீன அதிபரெல்லாம் வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு போயிட்டாரு. இவரும் போய் டீ யெல்லாம் குடிச்சுட்டு வந்தாச்சு.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
06-பிப்-202014:39:15 IST Report Abuse
சீனி சளி தும்மல் மூலம் பரவுது என்று சொல்லி வந்தனர், ஆன தற்போது இந்த நோய் எப்படி பரவுகிறது என்பதையே இன்ன்னும் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்க திணறிக்கொண்டுள்ளனர், சளி காய்ச்சல் இல்லாமல் இருப்பவர்கள் கூட இந்த நோயை பரப்பமுடியுமாம், அதுதான் அதிர்ச்சியான செய்தி. இந்தத்தடை தற்காலிகமாக அவசியம்தான், இல்லையெனில் இந்தியாவில் கொத்து கொத்தாக இறப்பு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. இன்னொரு விசியம் என்ன எனில் இந்தியாவை நோயில் இருந்து காப்பாற்றவே இது தேவையா இருக்கு, சீனாவை வெறுப்பதாக நினைக்க கூடாது. சீனாவே நோயை கட்டுப்படுத்த தத்தளிக்கிறது, எங்கெங்காணிலும் நோயாளிகளாம், ஆம்புலன்சில் கொத்து கொத்தா உடல்கள் போகுது ஆனா இது உலகிற்கிற்க்கு தெரியாது. ஆனா யூடிபில் மற்றும் சிலர் ரகசிய செய்தி அனுப்புகின்றனர், அவர்களையும் கைது பண்ண போலீஸ் அப்பப்ப போகுது. Koreana Jones என்ற யூடிப் சானலில் சிலர் வீடியோ வெளியிடுகின்றனர், கடவுள் தான் சீனாவை காப்பாற்றவேண்டும். இதிலிருந்து விரைவில் மீள சீனாவுக்காக நாம் வேண்டிக்கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X