அரசுப்பள்ளியில் மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளியில் மருத்துவ முகாம்

Added : பிப் 06, 2020
Share
கிருஷ்ணராயபுரம்: வல்லத்தில், நடமாடும் மருத்துவமனை குழு சார்பில், சிறப்பு மருத்துவ முகாம், அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார். பொது மருத்துவம், காய்ச்சல் தடுப்பு, குழந்தைகள் சிறப்பு மருத்துவம் பார்க்கப்பட்டது. சுகாதாரம் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இலவசமாக மருந்து, மாத்திரைகள்

கிருஷ்ணராயபுரம்: வல்லத்தில், நடமாடும் மருத்துவமனை குழு சார்பில், சிறப்பு மருத்துவ முகாம், அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார். பொது மருத்துவம், காய்ச்சல் தடுப்பு, குழந்தைகள் சிறப்பு மருத்துவம் பார்க்கப்பட்டது. சுகாதாரம் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இலவசமாக மருந்து, மாத்திரைகள் தரப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கொசு தடுப்பு பணிகள் நடந்தது. சுகாதார ஆய்வாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X