சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி கிளீனர் பலி

Added : பிப் 06, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், சாலையை கடக்க முயன்ற கிளீனர் பைக் மோதி உயிரிழந்தார். மல்லசமுத்திரத்தைச் சேர்ந்தவர் விஜயன், 62; தனியார் பள்ளி வாகனத்தில் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை, 5:00 மணியளவில், பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையை கடந்து பள்ளிக் குழந்தைகளை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் சாலையை கடந்தார். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து மல்லசமுத்திரம் நோக்கி வந்த யமஹா எப்.இசட்., பைக் மோதியது. படுகாயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மல்லசமுத்திரம் அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மல்ல சமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X