கொரோனா: ஓய்வின்றி உழைத்த இளம் மருத்துவர் மரணம்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (15)
Advertisement
CoronoVirus, Exhausted, Doctor, Death, கொரோனாவைரஸ், டாக்டர், மருத்துவர், சிகிச்சை, உயிரிழப்பு
இளம் மருத்துவர்
உயிரிழப்பு

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வின்றி சிகிச்சையளித்து வந்த இளம் மருத்துவர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.




சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.




கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங் யிங்கீ என்ற, 28 வயதான இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நோயாளிகளைக் காக்க ஓய்வோ உறக்கமோ இன்றி பணியாற்றியதே அவரது இறப்புக்குக் காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தான் மக்களின் உண்மையான ஹீரோ எனப் புகழ்ந்து பாராட்டி, சீன மக்கள் அனைவரும், அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-202006:08:31 IST Report Abuse
Ivan Stupid
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
06-பிப்-202023:41:17 IST Report Abuse
vnatarajan சாங் யின்கீக்கு தலை வணங்குகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
06-பிப்-202022:46:42 IST Report Abuse
theruvasagan இறைவனுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை.மருத்துவ சேவை என்னும் வேள்வியில் தன்னையே அர்பணித்த இந்த இளம் தியாகச்சுடர் மக்கள் மனத்தில் எக்காலமும் பிரகாசிக்கட்டும். தலைவணங்கி போற்றுகிறோம். அன்னார் குடும்பத்தின் துயரை இறைவன் போக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X