தஞ்சையில் நடந்த மக்கள் கும்பாபிேஷகம்.

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (1)
Advertisement






மூட நம்பிக்கைக்கு பயந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் வராமல் ஒதுங்கிக் கொண்டனர், மாறாக மக்கள் திரளாக கலந்து கொள்ள, தஞ்சை பெரிய கோயில் கும்பாபிேஷகம் மக்கள் கும்பாபிேஷகமாக மிகக் கோலகலமாக நடந்துமுடிந்துள்ளது.





கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்த இந்த கும்பாபிேஷகத்தில் தமிழுக்கு பெரும் சிறப்பு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்றாகும்.சிவனடியார்கள் இசைத்த சிவகணங்களின் ஒசை அந்த பிராந்தியத்தையே கிடுகிடுக்கவைத்தது.




Advertisement

யாக குண்டத்தில் இருந்து அர்ச்சகர்கள் மன்னர்கள் போல மலர்மாலை அணிந்து, புத்தாடை புணைந்து கம்பீரமாக நீர்கலசங்களுடன் நடந்துவந்து தத்தம் கோபுர கலசங்களுக்கு சென்றனர்.





குறிப்பிட்ட நேரத்தில் மங்கள இசை முழங்க ஏக நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் மிகச்சிறப்பாக நடந்துமுடிந்தது. ராஜராஜன் கோபுரத்தின் மீதிருந்து எனக்கு புகைப்படம் எடுக்கும் பணி மன நிறைவாக இருந்தது பணி மகிழ்வாக முடிந்தது.







எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-பிப்-202019:51:21 IST Report Abuse
Natarajan Ramanathan பொதுவாகவே அரசியல்வாதிகள் வராத எந்த நிகழ்ச்சியும் சிறப்பாகவே நடக்கும். அவர்கள் வந்தால்தான் இடைஞ்சலே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X