பிரிட்டன் பார்லி., அலுவலகத்தில் புகுந்த நரி

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Fox,Britain,Parliament,UK_Parliament,நரி,பார்லிமென்ட்

லண்டன் : பிரிட்டன் பார்லி., அலுவலகத்துக்குள் ஒரு ஒரிஜினல் நரி நுழைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள பார்லிமென்ட் அலுவலகமான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டிடத்திற்குள், நேற்று மாலை நரி ஒன்று நுழைந்தது. சர்வசாதாரணமாக எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடியில் உள்ள பார்லி., உறுப்பினர்களின் அலுவலகத்தில் நுழைந்தது. பார்லி.,க்குள் நரியைக் கண்ட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.





இதனையடுத்து போலீசார் நரியை பிடிக்க முயற்சித்தனர். அவர்களுக்கு சற்று ஓட்டம் காட்டிய நரி பின்னர் பிடிபட்டது. நரியை பெட்டிக்குள் வைத்து எடுத்து சென்ற போலீசார், அதனை பார்லிக்கு வெளியே வந்து திறந்து விட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் கவனம் பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
08-பிப்-202013:33:36 IST Report Abuse
Anand நம் நாட்டில் தெருவில் நாய்கள் நடமாடுவது போல் லண்டனில் நரிகள் உலா வரும்.....
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
08-பிப்-202013:07:00 IST Report Abuse
King of kindness பார்லியில் நுழைந்த இந்த நரியின் நரித்தனம் கொஞ்சம் வெறித்தனம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
08-பிப்-202011:17:57 IST Report Abuse
Indhuindian அங்கே ஒரு நரிதான் உள்ளே போச்சு இங்கே நீங்களே எண்ணிக்கோங்கோ எண்ண தெரிஞ்சால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X