பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்

Added : பிப் 08, 2020
Advertisement

பழநி : பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி, தைப்பூச திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் பிப்.,2ல் கொடியேற்றத்துடன் துவங்கி பிப்.,11 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நடந்தது.இரவு 9:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி நான்கு ரதவீதிகளிலும் உலா வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று மாலை 4:30 மணிக்கு ரதவீதியில் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X