பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : பிப் 08, 2020
Advertisement
 விழிப்புணர்வு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே பொன்னான ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம், பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்து கர்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உடல் ஆரோக்கியம், குழந்தை வளர்ப்பு, உணவே மருந்து உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் லோகநாதன், துணை தலைவர் பாலசுப்ரமணியன், அங்கன்வாடி பணியாளர்கள் ராகிணி, வனிதா மற்றும் பொதுமக்கள் பங்கேற் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X