அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான பின்னடைவு: கமல் கடும் கண்டனம்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (38)
Advertisement
Kamal,kamalhaasan,students,study,twitter,கமல்,கமல்ஹாசன்

சென்னை: 'மாணவர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்துவது, ஆபத்தான பின்னடைவு' என, கமல் கூறியுள்ளார்.

'டுவிட்டரில்' அவரது பதிவு: ஒன்பது மற்றும், 10 வகுப்பு மாணவர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்துவது, தமிழகத்தில், 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த துன்பத்தை மட்டுமல்ல, ஆபத்தான பின்னடைவையும் நிறுத்த வேண்டும். பயனற்ற திட்டங்கள் வாயிலாக, அரசு திசை திருப்புகின்றன.

தமிழகத்தின் மூத்த குடிமக்கள், அடுத்த தலைமுறையினருக்கு, சிறந்த கல்வியை கேட்க வேண்டும். பழமையான கொள்கைகளை மறுபரிசீலனை செய்து, அறிவு மற்றும் சிறப்பை அடைவதற்கான வழியை கட்டமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
13-பிப்-202021:59:41 IST Report Abuse
S.Ganesan நீங்க பின்பற்றும் திராவிட கட்சிதான் கல்வியை கூறு போட்டு வியாபாரம் ஆக்கியது. அவர்களை கேட்க உங்களுக்கு திராணி இருக்கிறதா ? இது தேவர் மகன் கிளைமாக்ஸ் வசனம் இல்லை. வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-பிப்-202016:41:33 IST Report Abuse
Vijay D Ratnam இத்த சொல்ல கமல் யாருனு கேட்கப்படாது. அந்தக்கால தெருக்கூத்துகளில் கொட்டகை நிரம்பும் வரை ராஜபார்ட் என்னும் ஹீரோ மேடையில் தோன்ற மாட்டார். கூட்டம் சேரட்டும் என்று தாமதப்படுத்திக்கொண்டே இருந்தால் காசு கொடுத்து டிக்கெட் எடுத்த ரசிகர்கள் சத்தம் போட ஆரம்பித்துவிடுவார்கள், சமயத்தில் கடுப்பாகி ரகளையில் ஈடுபட்டு விடுவார்கள் என்பதால் ராஜபார்ட் வரும்வரை பஃபூனை விட்டு கோணங்கித்தனம் செய்ய வைத்து குட்டிக்கரணம் அடிக்க வைத்து நேரத்தை இழுப்பார்கள். சரியான டைம் வரும்போது பஃபூண் வெளியேறி விடுவான், ராஜபார்ட் அரங்கம் அதிர இன்ட்ரோ கொடுப்பார். அந்த பஃபூன் அதன் பிறகு கூட்டத்துல முறுக்கு, போண்டா விற்பான். இதில் ராஜபார்ட் ரஜினி.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Krishnaswami - Chennai,இந்தியா
13-பிப்-202009:26:54 IST Report Abuse
Swaminathan Krishnaswami கமலஹாசன் சொன்னது சரியே. இதுவரை இருந்த சதவிகிதத்தை வீட்டா குறைவாக இருப்பின் அது பின்னடைவு. அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். அது பின் விளைவு. ஆனால் DMK போன்ற கட்சிகளுக்கு வேண்டியது அதுவே. மக்கள், படிப்பறிவு இல்லாதவர்களாகவும், குடிக்கு அடிமையானவர்ஹலாஹவும் இருக்கவேண்டும், அப்போதுதான் DMK போன்றவர்கள் வளரமுடியும், நாட்டை சுரண்ட முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X