பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி இல்ல திருமணம்

Added : பிப் 08, 2020
Advertisement
 தி.மு.க., நிர்வாகி இல்ல திருமணம்

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் நடந்த தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், மாவட்ட செயலர் கணேசன், மணமக்களை வாழ்த்தினார்.

விருத்தாசலம் 30வது வட்ட செயலரும், வைத்திலிங்கா நர்சரி பள்ளி தாளாளருமான ஆசிரியர் பக்கிரிசாமி - வேதவல்லி மகள் சித்ராவுக்கும், தி.மு.க., மகளிரணி ஆண்டாள் குணசேகரன் மகன் ராஜிவ்காந்தி ஆகியோருக்கும், விருத்தாசலத்தில் திருமணம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார்.

சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார், நகர செயலர் தண்டபாணி, மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், மூத்த நிர்வாகி அபுபக்கர், நகர துணை செயலர் சுந்தரமூர்த்தி, இளைஞரணி பொன் கணேஷ், ராஜா, திருமாறன், கம்மாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் ராமசாமி, ராயர் உட்பட தி.மு.க., நிர்வாகிகள், உறவினர்கள் பலர் மணமக்களை வாழ்த்தினர்.முன்னதாக, ஆசிரியர் பக்கிரிசாமி வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X