சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி வெட்டிக்கொலை கணவர் தலைமறைவு

Added : பிப் 08, 2020
Advertisement

திருநெல்வேலி : குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் தலைமறைவானார்.

திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி அருகே இட்டேரியை சேர்ந்த லோகநாதன் மகள் வித்யா 27. இவருக்கும் முதலைகுளத்தை சேர்ந்த நயினாருக்கும் 29, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வித்யா, தேசிய மாணவர் படை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இட்டேரியில் தந்தையின் வீட்டில் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு தமது ஊருக்கு வருமாறு நயினார் அழைத்துள்ளார்.

நேற்று பகல் 11:00 மணிக்கு ஏற்பட்ட தகராறில்,நயினார், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.பின் குழந்தையை மூலைக்கரைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு தலைமறைவானார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X