பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஆர்.கே., கல்லுாரியில் ஒரு நாள் கருத்தரங்கம்

Added : பிப் 08, 2020
Advertisement
 எம்.ஆர்.கே., கல்லுாரியில்  ஒரு நாள் கருத்தரங்கம்

சிதம்பரம்:காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில், ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

எம்.ஆர்.கே., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், இயந்திரவியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு, சென்னை கேட் சென்டர் சார்பில், எலெக்டிக் பைக் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியின் சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். இயந்திரவியல் துறை தலைவர் திருவாசகமூர்த்தி வரவேற்றார். முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் பங்கேற்றனர்.

இன்ஜினியரிங் பிஸ்னஸ் சப்போர்ட் இணை இயக்குநர் பிரபாகரன், மணிகண்டன், சிதம்பரம் கேட் சென்டர் பிரவின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இயந்திரவியல் உதவி பேராசிரியர் சித்திவிநாயகம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X