மோதல்:

Added : பிப் 08, 2020
Share
Advertisement

இளையான்குடி:இளையான்குடி புலியூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் தர்மசங்கு 39, இவரிடம் இதே ஊரைச் சேர்ந்த இளையராஜா மற்றும் வாணிவல்லத்தை சேர்ந்த பாண்டி தகராறு செய்து அவரை தாக்கி பணம் மற்றும் அலைபேசியை பறித்துள்ளனர். காயமடைந்த தர்மசங்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தர்மசங்கு தரப்பைச் சேர்ந்த முனியசாமி, தென்னரசி, பிரசாந்த், அமோசி ஆகியோர் இளையராஜாவை தாக்கியுள்ளனர். இரு தரப்பினரும் இளையான்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X