சிரியா ஏவுகணை தாக்குதலில் தப்பிய பயணிகள் விமானம் : 172 பேர் உயிர் தப்பினர்

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (3)
Advertisement

இந்த செய்தியை கேட்க

டமாஸ்கஸ் : 172 பயணிகளுடன் பறந்த விமானம் ஒன்று சிரியா ஏவுகணை தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.






சிரிய தலைநகர் டமாஸ்கசுக்கு அருகே வட்டமிட்ட இஸ்ரேலிய போர்விமானங்களை நோக்கி சிரியா ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் டமாஸ்கஸ் எல்லை அருகே ஏர்பஸ் ஏ320 என்ற பயணிகள் விமானம் 172 பயணிகளுடன் ரஷ்ய விமானம் பறந்துள்ளது. சிரிய விமானப்படை அந்த விமானத்தை தாக்க முயன்றுள்ளது. சிரியாவின் ஏவுகணைகளிடம் இருந்து தப்பித்த இந்த விமானம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெமிமிம் (Khmeimim) விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.





அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேலின் F- 16 போர் விமானங்கள், சிரியாவின் வான் எல்லைக்குள் ஊடுருவாமல், சிரியாவின் புறநகர் பிரதேசங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
09-பிப்-202007:01:26 IST Report Abuse
Nathan புராண காலத்திலும் இப்படித்தான் போல இருக்கிறது . பாதுகாப்பாக காலரியில் அமர்ந்து கொண்டு , யார் ஜெயிப்பு அல்லது தோற்பு என்றில்லாமல் யுத்தம் பார்ப்பார்கள் போல , ராம-ராவண யுத்தம் , தேவி-மகிஷாசுர யுத்தம், முருகன்- சூரபன்மன் யுத்தம் என்று. இப்பவும் ஆடு, கோழி, காளை, மனிதன் என்று மோத விட்டு, பெற்று கட்டி மகிழ்கிறார்கள், விலக்கிவிட முயல்வது சிலரே.
Rate this:
Share this comment
Cancel
08-பிப்-202010:04:03 IST Report Abuse
ஆப்பு மூர்க்கம் கண்ணை மறைக்குது. எவன் செத்தாலும் பரவாயில்லைன்னு ஆயிடுச்சு.
Rate this:
Share this comment
Cancel
AMERICAN THE GREAT👍 - Khobar,சவுதி அரேபியா
08-பிப்-202008:49:59 IST Report Abuse
AMERICAN THE GREAT👍 இந்த காட்டுமிராண்டிகள் நாடுகளின் மேல் எந்த நாட்டு பயணிகள் விமானமும் பறக்க கூடாது. இந்த லட்சணத்தில் எண்ணெய்யும் காலி ஆனால் பின்பு முன்னர் போல் கொள்ளை கொலை கற்ப்பழிப்புதான்.. ஒழிக்கப்பட வேண்டிய மூர்க்கம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X