பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சித்துறையினர் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு

Added : பிப் 08, 2020
Advertisement

சேலம்: போலீஸ் ஸ்டேஷன்களில், அறிவிப்பு, உத்தரவு உள்ளிட்டவற்றை, அதிகாரிகள், போலீசார், தமிழில் பயன்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சேலம், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில், அரசின் விதி மீறப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அங்கு, நேற்று மதியம், சேலம், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜோதி தலைமையில் அதிகாரிகள், ஆய்வு நடத்தினர். அப்போது, ஆவணங்கள் தமிழில் பராமரிக்கப்படுகிறதா, அதிகாரிகள் தமிழில் கையெழுத்திடுவது குறித்த பதிவேடு, சுற்றறிக்கைகளை பார்வையிட்டனர். அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, போலீசாருக்கு அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X