சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட மேஸ்திரி வெட்டிக்கொலை

Added : பிப் 08, 2020
Advertisement

வேலூர்: வேலூர், சலவன்பேட்டையை சேர்ந்தவர் முருக வேல், 40; கட்டட மேஸ்திரி. இவர், நேற்றிரவு 8:00 மணிக்கு, டீ குடிக்க நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், முருகவேலை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின்படி, சம்பவ இடம் சென்ற வேலூர், தெற்கு போலீசார், முருக வேலின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், கள்ளக்காதல் தொடர்பாக இக்கொலை நடந்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X