சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்கி-டாக்கி முறைகேடு : எஸ்பி,டிஎஸ்பி வீடுகளில் ரெய்டு

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (17)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : தமிழக காவல்துறையில் வாக்கி டாக்கி வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.






காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2016 ம் ஆண்டு தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய காவல்துறையினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட 100 இடங்களில் லஞ்ச ஒழித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aanthai - Toronto,கனடா
08-பிப்-202023:48:22 IST Report Abuse
aanthai தமிழக அரசு எல்லா துறைகளிலும் மிகவும் முன்னேறியுள்ளது என்பதை இப்போதான் கண்டுபுடிக்கிறாங்க . அது முன்னேறி பலவருடங்கள் ஆகிவிட்டது இப்போது முதலிடத்துக்கு போட்டி போடுகிறது .
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-பிப்-202020:52:03 IST Report Abuse
Loganathan Kuttuva corruption in different level in state government is under control.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
08-பிப்-202014:58:36 IST Report Abuse
Varun Ramesh காவல் துறையில் களைகள் இவர்களா சட்ட ஒழுங்கை சீர்செய்கிறவர்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X