பாக்., அரசியல் பிரமுகர் ஹிந்துக்களிடம் மன்னிப்பு

Added : பிப் 08, 2020
Share
Advertisement

லாகூர்: கடந்த, பிப்ரவரி 5ல், பாக்.,கில் காஷ்மீர் ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஆளும் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியை சேர்ந்த மியான் அக்ரம் உஸ்மான் என்ற அரசியல் பிரமுகர், லாகூர் முழுவதும், சுவரொட்டிகளை ஒட்டினார். அதில், ஹிந்துக்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதற்கு, கட்சியினர் மற்றும் இணையதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரை, அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, மியான் அக்ரம் உஸ்மான், அந்த சுவரொட்டிகளை உடனடியாக அகற்றி, மன்னிப்பு கோரினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X