பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கட்டட விபத்து

Added : பிப் 08, 2020
Advertisement
Punjab, mohali, பஞ்சாப், கட்டடவிபத்து, மொகாலி,

மொகாலி: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்ட மண் தோண்டும் இயந்திரம் எதிர்பாராதவிதமாக கட்டட சுவற்றில் இடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் தீயணபை்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X