பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement

சிந்து: பெண்கள் பூப்பெய்துவிட்டாலே அவர்கள் திருமணத்திற்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள் என்று பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பினை வழங்கி உள்ளது.



latest tamil news



கராச்சியைச் சேர்ந்த ஹூமா என்ற 14 வயது கிறிஸ்துவ பெண்ணை கடந்த அக்டோபரில் அப்துல் ஜப்பார் என்பவர் கடத்தி சென்று கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் சிந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.


latest tamil news



வழக்கை விசாரித்த சிந்து ஐகோர்ட் நீதிபதிகள், பெண்கள் பூப்பெய்து விட்டாலே ஷிரியா சட்டப்படி திருமணம் செல்லும் என்று அதிர்ச்சி தீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்த தீர்ப்பினை அடுத்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
09-பிப்-202019:30:05 IST Report Abuse
Abdul Rahman இதை பற்றி சுடலையின் கருத்து என்ன?
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-பிப்-202018:37:57 IST Report Abuse
Cheran Perumal பிற்போக்கான மதம். ஆனால் இங்குள்ள முற்போக்குவாதிகள் இதை பற்றி கேள்வி கேட்க மாட்டார்கள் கேட்டால் டிப்ஸ் கிடைக்காது.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-பிப்-202016:14:35 IST Report Abuse
Endrum Indian முஸ்லீம் ஒருவன் எழுந்து நின்று ஷரியா சட்டத்தை கேள்வி கேட்க முடியாது கேட்டால் அவனுக்காக மேல் உலகத்தில் 72 கன்னிகைகள் கூட உல்லாசம் கழிக்க வரவேற்புடன் ஒரு இடம் கொடுக்கப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X