சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுக்கடலில் மிதந்த 700 கிலோ பீடி இலைகள்

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நடுக்கடலில் மிதந்த 700 கிலோ பீடி இலைகள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நடுக்கடலில் மிதந்த 700 கிலோ பீடி இலைகளை, இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைப்பற்றினர்.

ராமேஸ்வரம் கடலில் கப்பலில் இந்திய கடலோர காவலர் படையினர் ரோந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் இலங்கைக்கு படகில் 12 மூடைகளில் பீடி இலைகளை கடத்தியவர்கள் அவற்றை கடலில் வீசி தப்பினர். ராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா பிசாசுமுனை கடற்கரையில் இருந்து 13 கி.மீ., துாரத்தில் 12 மூடைகள் மிதந்தது. அவற்றை மீட்டு இந்திய வீரர்கள் சோதித்ததில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ பீடி இலைகள் இருந்தது. அவற்றை மரைன் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
09-பிப்-202008:33:09 IST Report Abuse
natarajan s இதுமாதிரி கடத்தல் செய்யும் மீனவர்களுக்குத்தான் ராமேஸ்வரம் கடலில் மீன் கிடைக்காமல் கட்ச தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள். அதனால் இதுபோன்ற அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X