பொது செய்தி

தமிழ்நாடு

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு..

Added : பிப் 08, 2020
Advertisement
 சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு..

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை 6:20 மணி முதல் பக்தர்கள் வனத்துறையினரின் சோதனைக்கு பின் மலையேற அனுமதிக்கபட்டனர். சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கத்திற்கு நடந்த சிறப்பு அபிேஷகம், பூஜையில் பங்கேற்றனர்.நேற்று மாலை 4:00 மணி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பியதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X