இன்று இனிதாக..,.

Added : பிப் 09, 2020
Advertisement

ஆன்மிகம்
பிரம்மோற்சவம்:சவுடல் விமானம் - காலை. கொடி இறக்கம் , இரவு. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. )044 - 2535 2190. பவுர்ணமி வழிபாடு: 108 தீர்க்க சுமங்கலி பெண்கள் யாக பூஜை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் யாகம், லட்சுமி நாராயணர் யாகம், கணவன் - மனைவி இல்லறம் சிறக்க ரதி மன்மதன் யாகம், அக்னி கலச பூஜை, திருமாங்கல்யம் சுத்தி பூஜை. பங்கேற்பு: காஞ்சனா தேவி அம்மையார், காலை, 9:00 முதல். அன்னதானம் பகல் 12:30 வரை. 18 சித்தர் பூஜை - மாலை, 6:30. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, 1-பி, கணபதி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. )78711 - 36111.சிறப்பு யாகம்: உலக ஷேமம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற, 108 காயகற்ப மூலிகை யாகம், திருமூலர் திருமந்திர நவாக்கரி யாகம். நடத்துபவர்: கொல்லிமலை சித்தர் சண்முகானந்தம் சுவாமிகள், மாணவர்களுக்கு பேனா, ரக் ஷைய், வழங்குதல். காலை, 9:30 முதல், 10:30 வரை. இடம்: பொன்னியம்மன் கோவில், ஓ.எம்.ஆர்., ரோடு, சோழிங்கநல்லுார், சென்னை - 119. )98400 71625.சிறப்பு ஹோமம்: உலக ஷேமம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி ஹயக்ரீவ ஹோமம். காலை, 9:00. இடம்: பெருந்தேவி நாயிகா சமேத வேங்கடவரதப் பெருமாள் கோவில், அக்ரஹார தெரு, பருத்திப்பட்டு, சென்னை - 71. )98844 85195.சுதர்சன யக்ஞம்: தலைமை: பெரியநல்லுார் வரதராஜ தாத்தாச்சாரியார், பூர்ணாஹூதி  பிற்பகல், 12:30. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், பெசன்ட் நகர், சென்னை - 91.தை தெப்ப விழா: காரணீஸ்வரர் கோவில்: வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் தெப்பத்தில் உலா இரவு, 7:00 முதல். இடம்: சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், கோபதிசரஸ் குளம், சைதாப்பேட்டை, சென்னை - 15.கபாலீஸ்வரர் கோவில்: சிங்காரவேலர் தெப்ப உற்சவம் இரவு, 7:00. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை -4.திருவேட்டீஸ்வரர் கோவில்: 1008 தமிழ் வேத போற்றி, தேவார இன்னிசை, திருமுறை இன்னிசை மாலை, 6:00. செண்பகாம்பிகை அம்பாள் தெப்பத்தில் பவனி, இரவு, 7:00. இடம்: திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை - 5. தியாகராஜ சுவாமி கோவில்: நிலைத் தெப்பம். மாலை. இடம்: திருவொற்றியூர். சென்னை - 19. வைஷ்ணவ சபா வைபவம்: திருமழிசையாழ்வார், கூரத்தாழ்வான் வைபவம். மாலை, 4:00 மணி. இடம்: சத் சங்கம், 16, அண்ணா சாலை, பம்மல், சென்னை - 75. )044 - 2248 4499. திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா: முதலாம் ஆண்டு நிறைவு விழா. இரண்டாம் கால வேள்வி  காலை, 8:00 முதல். மங்கல முருகன், சனீஸ்வரர் கோவில் நன்னீராட்டு பெருவிழா  காலை, 9:00 முதல். பங்கேற்பு: நீதிபதி பி.ஜோதிமணி, க.ஸ்ரீராம், வெங்கடேசன், என்.ஆடலரசு. இடம்: பிரணாம்பிகை உடனாய ஈசான்ய தர்பாண்யேஸ்வரர் கோவில், கொண்டமங்கலம், செங்கல்பட்டு. )96882 92283.
சொற்பொழிவு
அருட்கடவுள் ஆறுமுகன்: ஹரிகேசவநல்லுார் வெ.கிருஷ்ண பிரசாத், ஏற்பாடு: பார்த்தசாரதி சபா, மாலை, 6:30. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. பாகவத சப்தாஹம்: 'பரீஷித் சரித்திரம், துருவ சரித்திரம்,' - ஆர்.ஹரிஜி அண்ணா,  இரவு, 7:00. இடம்: ராம் சமாஜ், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், ஆரிய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - 33. )99620 17745.
பொது
ஹிந்து குடும்ப சங்கமம் - 2020: விவேக பாரதி, ராஷ்ர சேவிகா சமிதி இணைந்து நடத்தும் நிகழ்வு. குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்திடல், தம்பதியர் இடையே புரிதலை மேம்படுத்திடல், சமுதாயத்தை உயர்த்த குடும்பத்தின் பங்களிப்பை புரிய வைத்தல். சிறுமியர், பெரியோருக்கான விளையாட்டுகள், சிறப்பு சொற்பொழிவு: ஆர்.பி.வி.எஸ்.மணியன், காலை, 9:00 முதல் மாலை, 5:30 வரை. இடம்: ராமகிருஷ்ண மிஷன், சாரதா வித்யாலயா, 134, உஸ்மான் ரோடு, பனகல் பார்க் அருகில், தி.நகர், சென்னை - 17. )044 - 2432 1008.மஹாத்மா காந்தி, 150வது பிறந்த நாள் விழா: ஆச்சார்யா வினோபாவே 12வது பிறந்த நாள் விழா. பங்கேற்பு: கே.கணேசன், லதா கணேசன், எஸ்.பாண்டியன்,  முற்பகல், 11:00. இடம்: எஸ்.ஆர்.எஸ்., சர்வோதயா மகளிர் விடுதி வளாகம், 77., எம்.சி., நிகோலஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை - 31. )91766 24283.தேசிய கருத்தரங்கம்: தேஜஸ் பவுண்டேஷன், பி.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'இந்திய இலக்கியங்களில் ஸ்ரீராமர்' இரண்டாம் நாள் கருத்தரங்கம். 2வது அமர்வு துவக்கி வைப்பவர்: சுவாமி முருகானந்த சரஸ்வதி. தலைமை: வழக்கறிஞர் பாலசீனிவாசன்.  காலை, 10:00. இடம்: விவேகானந்தர் ஏசி ஹால். மூன்றாம் அமர்வு: கவியரங்கம். துவக்கி வைப்பவர்: பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள். தலைமை: ஓவியக் கவிஞர் மலர்மகன்.  காலை, 10:00. இடம்: நுாற்றாண்டு விழா அரங்கம். பி.எஸ்., மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை -4. இலவச சமஸ்கிருத வகுப்பு: சமஸ்கிருதத்தில் பேச இலவச பயிற்சி.  மாலை, 6:00 முதல் இரவு, 8:00 வரை இடம்: சரஸ்வதி வெங்கட்ராமன் பள்ளி, 40, ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை - 41. )99400 09869 இன்னிசை: ஹரிணி வினோத் - கர்நாடக இசை,  மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணி சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.பரதநாட்டியம்: சுவேதா ராஜன் பிற்பகல் 2:30. பி.என்.சவுமியா லட்சுமி மாலை, 4:00. அன்விதா மோகன்குமார் மாலை, 5:30. கலாதிக் ஷா மாணவியர் இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.கிராமிய திருவிழா'வில்லேஜ் டிக்கெட் - 2020' கிராமியத் திருவிழா.  முற்பகல், 11:00 முதல், இரவு, 10:00 வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. ஆன்மிக கண்காட்சி:பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில் பஞ்ச லிங்க தரிசன கண்காட்சி. இலவச தியான பயிற்சி, தேவிகள் தரிசனம், காலை, 8:00 முதல் மாலை, 6:00 வரை. 'இளைஞர்களுக்கான வெற்றிக்கான வழி'  மாலை, 4:30. ஏற்பாடு: வியாபாரிகள் சங்கம், இடம்: மார்க்கெட் அருகில், சூளை, சென்னை - 112.கண்காட்சி வள்ளுவர் கோட்டம்: தேசிய பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை 10:00 முதல், இரவு, 8:00 வரை. இடம்: நுங்கம்பாக்கம், சென்னை - 34. )94122 58826. சி.பி.ஆர்ட்ஸ் சென்டர்: ஆந்திரா மார்க்கெட்டிங் அசோசியேன் நடத்தும் 'தஸ்தகார்' கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை 10:00 முதல், இரவு, 8:00 வரை. இடம்: 1, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. கோ-ஆப்டெக்ஸ் மைதானம்: ராஜஸ்தானின் 'தஸ்த்காரி' கைத்தறி, வினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:30 முதல் இரவு, 8:30 வரை. இடம்: பாந்தியன் சாலை, எக்மோர், சென்னை - 8. )98412 78707.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X