பொது செய்தி

இந்தியா

முதல், 'புல்லட் புரூப் ஹெல்மெட்' இந்திய ராணுவ மேஜர் சாதனை

Added : பிப் 09, 2020
Advertisement
 முதல், 'புல்லட் புரூப் ஹெல்மெட்' இந்திய ராணுவ மேஜர் சாதனை

லக்னோ: இந்திய ராணுவ மேஜர் ஒருவர், உலகின் முதல், 'புல்லட் புரூப் ஹெல்மெட்' ஒன்றை உருவாக்கி உள்ளார்.இந்திய ராணுவத்தில், மேஜராக பணிபுரியும் அனுப் மிஸ்ரா, துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து, ராணுவ வீரர்களை பாதுகாக்கும் வகையில், ஏற்கனவே புல்லட் புரூப் ஜாக்கெட்டினை உருவாக்கியிருந்தார்.

அடுத்து, புனேயில் உள்ள ஆர்மி மிலிட்டரி இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, துப்பாக்கி குண்டுகள் சீறி வரும் இருப்பிடத்தை கண்டறியும் கருவி உருவாக்கப்பட்டது. இது, ௪௦௦ மீட்டர் தொலைவில், துப்பாக்கி குண்டுகள் சுடப்படும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என்பதால், பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை செயலிழக்க செய்யும்.

இப்போது அனுப், உலகின் முதல், 'புல்லட் புரூப் ஹெல்மெட்'டினை வடிவமைத்துள்ளார். இது, ஏ.கே.,47 துப்பாக்கி குண்டுகளின் தாக்குதலில் இருந்து தலையைப் பாதுகாக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X