சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாபிராமில் மறியல்

Added : பிப் 09, 2020
Share
Advertisement
 பட்டாபிராமில் மறியல்

பட்டாபிராம்:பட்டாபிராம், சி.டி.எச்., சாலையில், கடவு எண் எல்.சி.-, 2 ரயில்வே கடவுப்பாதையில், 52.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், கார் உள்ளிட்ட வாகனங்கள், தண்டுரை, மாரியம்மன் கோவில் தெரு, ஏரிக்கரை ஓரமாக, வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை சென்றடைய வேண்டும்.கனரக வாகனங்கள், பட்டாபிராம்- - பூந்தமல்லி சாலை வழியாக, வண்ட லுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை சென்றடைய வேண்டும்.ஆனால், கனரக வாகன ஓட்டிகள், தடுப்புகளை உடைத்து, ஊர் தெருக்கள் வழியாக செல்ல துவங்கினர். இதனால், நேற்று முன்தினம் மாலை, பொதுமக்கள், வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையின், அணுகு சாலையில், திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.பட்டாபிராம் போலீசார், சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X