சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியவகை ஆந்தை சிக்கியது

Added : பிப் 09, 2020
Advertisement
 அரியவகை ஆந்தை சிக்கியது

திருவொற்றியூர்:வீட்டிற்குள் நுழைந்த, அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தையை, தீயணைப்பு துறையினர் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவொற்றியூர், ஜீவன்லால் நகரைச் சேர்ந்தவர், சேகர், 65; ஆட்டோ ஓட்டுனர். நேற்று மதியம், இவரது வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கை அறையில், அரியவகை ஆந்தை நுழைந்தது.இது குறித்து, திருவொற்றியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர்கள், ஆந்தையை லாவகமாக பிடித்தனர்.பிடிப்பட்ட ஆந்தை, வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. காகங்கள் கொத்தியதால், ஆந்தை வழி தெரியாமல், வீட்டிற்குள் நுழைந்ததாக, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X