திருமலைக்கேணியில் தைப்பூச விழா| Dinamalar

தமிழ்நாடு

திருமலைக்கேணியில் தைப்பூச விழா

Added : பிப் 09, 2020
Share
நத்தம், :நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், விபூதி, பஞ்சாமிர்தம், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் செய்தனர். ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.கோயில் மண்டபத்தில் அன்னதானம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X