மக்கள் நீதிமன்றத்தில் 1,488 வழக்குகள் தீர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றத்தில் 1,488 வழக்குகள் தீர்வு

Added : பிப் 09, 2020
Share
திண்டுக்கல்:திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது.மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோ, தலைமை குற்றவியல் நீதிபதி சரத்ராஜ் பங்கேற்றனர். மாவட்டத்தில் 12 அமர்வுகளில் வங்கி வராக்கடன் 121 வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,488 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டது. ரூ.4 கோடியே 2

திண்டுக்கல்:திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது.மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோ, தலைமை குற்றவியல் நீதிபதி சரத்ராஜ் பங்கேற்றனர். மாவட்டத்தில் 12 அமர்வுகளில் வங்கி வராக்கடன் 121 வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,488 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டது. ரூ.4 கோடியே 2 லட்சத்து 31ஆயிரத்து 756 தீர்வுத்தொகை வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X