பொது செய்தி

தமிழ்நாடு

வருஷாபிேஷகம்

Added : பிப் 09, 2020
Share
Advertisement
சின்னாளபட்டி, சின்னாளபட்டி காமாட்சி காலனியில் விஷ்ணு துர்க்கையம்மன் கோயில் வருஷாபிேஷகம் நடந்தது.கணபதி வழிபாட்டுடன் துவங்கிய விழாவில், யாகசாலை பூஜைகளுடன், திரவிய அபிேஷகம், மலர் அலங்காரம் நடந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந் தது. விழாவை முன்னிட்டு அன்னதானம், திருவிளக்கு வழிபாடு நடந்தது. முன்னதாக, முக்கிய வீதிகளில் உற்சவர் தேரோட்டம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X